මූලාශ්රයක්
வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர்
வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர்
காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. வெல்லம்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உமதிலிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள நீர்த் தாங்கிக்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.