මූලාශ්ර 2ක්
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகளில் மாற்றமின்றி
