இலங்கை முழுவதும் திடீர் மின் தடை : ஆரம்பமாகவுள்ள விசாரணை
நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது. குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொத
