මූලාශ්රයක්
இலங்கைக்கான புதிய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார, வெகுசன ஊடகத்துறை அமைச்சருக்கு இடையில் சந்திப்பு
சுகாதார மற்றும் ஊடகத்துறை சார்ந்த இருதரப்பு உறவுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
