මූලාශ්රයක්
ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு ஆரம்பம்
சமூக சக்தி (பிரஜா சக்தி) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" நிகழ்ச்சித் திட்டத்தின் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு நேற்று (02) தம்பலகாமத்தில் நடைபெற்றது.
