அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும், பல வருடங்களாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஆணைக்குழு ஒரு வருடத்திற்குள் தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதுடன், அதற்கான முன்மொழிவுகள், கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தற்போது கிடைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு
- அரச உத்தியோகத்தர்கள்
- பாராளுமன்றத்தில்
යතුරු පද- ஓய்வூதியதாரர்களின்
- பிரச்சினைகளுக்கு
- வழங்குவோம்
- தீர்வுகளை
- நிலைபேறான
- அமரசூரிய
- கலாநிதி
- சம்பளப்
- ஹரிணி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.