මූලාශ්රයක්
பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் வடக்கு கிழக்கில் பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் என அனைத்துலக தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் வடகிழக்கில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
