මූලාශ්රයක්
முதல் பெண் மாவீரர் மாலதியின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்
முதல் பெண் மாவீரரான மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், கோப்பாய் - கைதடி வீதியில் அவர் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது. போராளி நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நட
