මූලාශ්රයක්
சுழலுக்கு தடுமாறிய இலங்கை வீரர்கள்
இலங்கை - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சுழலுக்கு தடுமாறி முதல் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்துள்ள இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு போட்டியின் வெற்றி இலக்காக 220 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளனர்.
