මූලාශ්රයක්
முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கான அறிவித்தல்
தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள சிரேஷ்ட பிரஜைகள் எவராவது இருப்பார்களாயின், தயவுசெய்து கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரை முடிந்தவரை விரைவில் சந்திக்கவும்.
