அரசாங்க தரப்பில் 158 பேரின் கூட்டுப்பொறுப்பும் இன்று சபையில் தெரியும்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தனி நபரை இலக்காகக் கொண்டோ அல்லது அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டோ கொண்டு வரப்படவில்லை.நீதி தாமதிக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையிலேயே அரசாங்கம் இதனைக் கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரி