මූලාශ්රයක්
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: மாணவர் மீது அத்துமீறல்: ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறை
மாணவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஆசிரியை, பாதிக்கப்பட
