கியூஆர் முறை எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று (25.08.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை
