மீண்டும் இணைகின்றன துண்டிக்கப்பட்ட பாதைகள் - இந்தியாவின் அடுத்த கட்ட உதவி
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, 10 பெய்லி பாலங்களை இந்தியா இலங்கைக்கு
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, 10 பெய்லி பாலங்களை இந்தியா இலங்கைக்கு
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சூறாவளியால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவசர இணைப்புகளை ஏற்படுத்தி, இயல்பு நிலையை மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அவசர மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண (HADR) உதவிகளைத் தொடர்ந்து, இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளிலும் இந்தியா துணை நிற்பதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.