මූලාශ්රයක්
நெட்டிசனின் விமர்சனத்துக்கு பார்த்தீவ் பட்டேல் பதிலடி!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான பார்த்தீவ் பட்டேல், ஐ.பி.எல். (IPL) போட்டிகளில் ஆட்டநாயகன் விருதே வென்றதில்லை என்று சமூக வலை
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான பார்த்தீவ் பட்டேல், ஐ.பி.எல். (IPL) போட்டிகளில் ஆட்டநாயகன் விருதே வென்றதில்லை என்று சமூக வலை
(IPL) போட்டிகளில் ஆட்டநாயகன் விருதே வென்றதில்லை என்று சமூக வலைதளத்தில் விமர்சித்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பார்த்தீவ் பட்டேல், இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 1,706 ஓட்டங்களை (Runs) எடுத்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.