මූලාශ්රයක්
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே நாளில் 4 பேர் தவறான முடிவெடுத்து மரணம்
யாழ்ப்பாணம் - போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு தவறான முடிவெடுத்து ஏற்பட்ட மரணகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களில் தவறான
