මූලාශ්රයක්
அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பொருத்தமான கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி திட்டம்!
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல்