අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍ර 2ක්16 Dec 2025

முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்கவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டது.இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இ​​லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான உதவி சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.விடயங்களைப் பரிசீலித்த பின்னர் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கான பொருத்தமான திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.​​சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, பிணை சட்டத்தின்படி சந்தேகநபரை பொருத்தமான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பிரதம நீதவான், சந்தேகநபரை தலா 02 மில்லியன் ரூபா பெறுமதியான 02 தனிப்பட்ட பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.குறித்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 06ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.2011 மார்ச் 31ஆம் திகதி முதல் 2013 மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தனது அதிகாரபூர்வ வருமானத்தை விட அதிகமாக 5.73 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியமைக்காக முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்க கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

News First - தமிழ்•16 Dec 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

விடயங்களைப் பரிசீலித்த பின்னர் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கான பொருத்தமான திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.​​சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, பிணை சட்டத்தின்படி சந்தேகநபரை பொருத்தமான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • அசங்க எஸ்.போதரகம2
  • சுலோச்சனா ஹெட்டியாராச்சி
  • காலிங்க இந்ததிஸ்ஸ
  • சி.பி. ரத்நாயக்க
  • C.B.ரத்நாயக்க
  • ரத்நாயக்கவைக்
ආයතන
  • கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின்
  • இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
  • லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
ස්ථාන
  • Colombo2
  • Galle
යතුරු පද
  • அமைச்சர்2
  • முன்னாள்2
  • ரத்நாயக்கவிற்கு
  • சந்தேகநபரை
  • பொருத்தமான
  • பணமோசடிச்
  • விடுவிக்க
  • பிணையில்
  • அனுமதி
  • மார்ச்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.

මෙය වාර්තා කළ අනෙකුත් අය

මාධ්‍ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත

  • முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் செல்ல அனுமதிHiru News - Tamil·16 Dec 2025
සම්පූර්ණ වාර්තා