මූලාශ්රයක්
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச விளையாட்டு மைதானங்கள் கட்டம் கட்டமாக அபிவிருத்தி
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதோடு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் ச