ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலராக உயர்த்தும் அரசின் இலக்கு!
l நாட்டின் வளம் வெளி நாட்டுக்குச் சென்று, அதே வளத்தின் அதிக பெறுமதி கொண்ட வடிவம் மீண்டும் நாட்டுக்குள் வருவது மாற்றப்பட வேண்டிய பொருளா தாரச் சுழற்சியாகும். 2026ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவது அரசாங்கத்தின