பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளுள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் நாடுகளில் இலங்கை வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
ஆனால், இந்த நியமனங்கள் மாவட்ட நியமனங்கள் அல்ல, இவை கிழக்கு மாகாண நியமனங்கள் என்பதை அனைவரும் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த காலப்பகுதிக்குள் நியமனங்கள் மாற்றப்பட மாட்டாது. நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், சிலர் அம்மாவுக்கு சுகமில்லை, அப்பாவுக்கு சுகமில்லை அல்லது மனைவிக்கு சுகமில்லை என்று கூறி நியமனங்களை மாற்றிக்கொள்ள வருகிறார்கள்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக
- International Monetary Fund
- சர்வதேச நாணய
යතුරු පද- விரிவாக்கப்பட்ட
- எதிர்கொண்டுள்ள
- நெருக்கடியை
- நாடுகளில்
- நாடுகளுள்
- பயணித்து
- வசதியைப்
- வெற்றியை
- பெறும்
- imf
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.