මූලාශ්රයක්
இன்று இலங்கை வரும் அமெரிக்க உயர் மட்டக் குழு : இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்
அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத
