මූලාශ්රයක්
மாலபே பகுதியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டி - உடவத்த பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர்களிடமிருந்து ஒரு கிலோ 728 கிராம் ஹெரோயின், ஒரு கிலோ 171 கிராம் ஐஸ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
