விபத்தால் விரிசலா? விரிசலால் விபத்தா? ஸ்பெய்ன் தொடருந்து விபத்தில் மர்மம்!
தெற்கு ஸ்பெயினில் 39 பேரின் உயிரைப் பறித்த கோர தொடருந்து விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேர்கோட்டில் அமைந்த தண்டவ
தெற்கு ஸ்பெயினில் 39 பேரின் உயிரைப் பறித்த கோர தொடருந்து விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நேர்கோட்டில் அமைந்த தண்டவ
நேர்கோட்டில் அமைந்த தண்டவாளப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தமை "மிகவும் விசித்திரமானது" என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தண்டவாள விரிசல் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்த விசாரணையில் கவனம் குவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொடருந்து ஓட்டுநர்கள் சங்கம் (SEMAF) கடந்த ஓகஸ்ட் மாதமே 'அடிப்' (ADIF) உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது தற்போது விசாரணையில் முக்கிய ஆதாரமாகியுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.