தெஹிவளை குண்டு தாக்குதலில் பலியான சிறுவர்களின் சடலங்கள் நல்லடக்கம்
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்திருந்த வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்திருந்த வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது
சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்தவுடன் வீட்டுக்குள் கைக்குண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமை CCTV காட்சிகளை பரிசோதித்தபோது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி பின்னர் இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.