நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம்
எமது அரசாங்கத்தை வீழ்த்தி மீண்டும் நாட்டை சுடுகாடாகவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் எடுக்கப்படும் தீய சக்திகளின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மக்களைக் கேட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்ற