මූලාශ්රයක්
வெற்றிகரமான தொழில்முறை வல்லுநராக மாறுவது என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல
ஒரு நபர் தொழில்முறை வல்லுநராக மாறுவது கடினமான காரியம் என்றும், "வெற்றிகரமான தொழில்முறை வல்லுநராக" மாறுவது என்பது பெருமளவு பணம் சம்பாதிப்பது மாத்திரம் அல்ல என்றும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.