சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம்
வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்தக் காணிகளையும் வீடுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலாலி சந்தியில் நேற்றுமுன்தினம் 12ஆவது வாரமாகவும் கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருட
