මූලාශ්රයක්
நாளையதினம் மூடப்படவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்
அமெரிக்காவின் பொது விடுமுறையான கொலம்பஸ் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நாளை (12) மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, விடுமுறை நாளன்று தூதரகத்தின் தினசரி சேவைகளும், வழக்கமான அலுவலக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது
