මූලාශ්රයක්
நாட்டின் சில பகுதிகளில் மழை: ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலை
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மற்றும்
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மற்றும்
மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (11) மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.