நடிகை சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதா?
நடிகை சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் ப
நடிகை சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் ப
இந்த நிலையில், சமந்தாவிற்கு எட்டு மாதங்களிலேயே குறைப்பிரசவம் நடந்து, ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதாக, குழந்தைகள் தொடர்பான செய்திகளை அவர்கள் மறைப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.