මූලාශ්රයක්
குழந்தை பொருட்களில் அவதானம்: டயப்பர்களை முறையற்று விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம்
சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை குறிப்பிடாமல், சட்டவிரோதமாக மொத்த விநியோகத்தில் ஈடுபட்ட இரு நிறுவனங்களுக
