මූලාශ්රයක්
யாழில் இன்றிரவு கொடூரம் : தொடருந்து பாதையில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த விபரீதம்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார் இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பா
