මූලාශ්රයක්
பலாங்கொடை கஸ்ஸப தேரர்: சர்ச்சைகளும் வழக்குகள் நிறைந்த பின்னணியும்
கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சுக்கு அருகில் தங்கியிருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மீண்டும் இலங்கையின் அரசியல் மற்றும் மத விவாதங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்ப
