இலங்கையின் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் இரகசிய நிழல் மாஃபியா
இறுதி ஈழப் போர் முடிந்ததோடு இலங்கை இராணுவத்திற்காக சீனா கொண்டு வந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் எஞ்சியிருந்தன. அதற்குப் பிறகு, இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதோ அல்லது அகற்றுவதோ சரியாக நடக்கவில்லை என இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கீர்த்த
