මූලාශ්රයක්
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான உற்பத்தி அணுகுமுறையின் (Production Approach) கீழ் தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஏனைய பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
