මූලාශ්රයක්
கைதான சாமர சம்பத் தசாநாயக்க விளக்கமறியலில்
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
