මූලාශ්රයක්
கிரியல்லவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது – மனோ கணேசன் காட்டம்
ஞானசாரர் விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களைச் சந்தோஷப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற கிரியல்லவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை "சுலுஜாதி" என
