මූලාශ්රයක්
பொலன்னறுவையில் பாடசாலை ஊடக ஆசிரியர்களுக்காக டிஜிட்டல் ஊடக அறிவு
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த " ஊடக எழுத்தறிவுடனான டிஜிட்டல் இலங்கைக்காக பாடசாலை சமூகத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் விஷேட தெளிவுபடுத்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (16) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
