මූලාශ්රයක්
மே.இ.தீவுகள் தொடருக்கான இலங்கை Emerging கிரிக்கெட் குழாம் வெளியீடு
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் (Emerging) கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம்களை வெளியிட்டுள்ளது.
