මූලාශ්රයක්
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் குருணால் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இந்த ஆல்-ரவுண்டரைத் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
