මූලාශ්රයක්
புடின் எந்த நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்! உறுதியாக கூறும் ட்ரம்ப்
ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வாரத் தொடக்கத்தில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், இது குறித்து ரஷ்ய அ
