ஜனநாயகன் வருகைக்கு தயாராகும் ரசிகர்கள் - நாளை காத்திருக்கும் நல்ல செய்தி
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகி
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகி
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் திகதி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரில், 'THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.