செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் - மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரி
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரி
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரியாக ஒரு நாளைக்கு165,000 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று மட்டும் 231,000 லீட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் கொள்வனவு செய்வதனால், செயற்கையான எரிபொருள்…
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.