இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் தொனியிலான பதிவுக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
YOUTH FOR CHEnge அமைப்பு இன்று (22) வெளியிட்ட அறிக்கையில் இ
YOUTH FOR CHEnge அமைப்பு இன்று (22) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. "Think Twice Before You Open Your Mouth" (வாய் திறப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்) என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட பதிவு அச்சுறுத்தல் தொனியில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- டெரன்ஸ் ரொட்ரிகோ
- உதார சந்தருவன்
- சக்தி மகாவிட்ட
ආයතන- மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
- YOUTH FOR CHEnge அமைப்பு
- இலங்கை காவல்துறையின்
යතුරු පද- வெளியிடப்பட்டதாகக்
- உத்தியோகபூர்வ
- தொனியிலான
- பதிவுக்கு
- முகநூல்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.