මූලාශ්රයක්
திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்! இலங்கை முன்னெடுக்கவுள்ள இராஜதந்திர நகர்வு
திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அரு
