මූලාශ්රයක්
ஆற்றில் வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி
வெலிகம கல்பொக்கை புகாரி மஸ்ஜித் மாவத்தையைச் சேர்ந்த அம்மார் (4 வயது) என்ற சிறுவன் வீட்டுக்கு அருகாமையிலுள்ள ஆற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (5/9) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்பம் சகிதம் குவைத்