මූලාශ්රයක්
மழையுடனான வானிலை: அதிகரிக்கும் டெங்கு நோய்த் தொற்று
நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும் பொதுமக்களிடம
