மலையக மக்கள் நாட்டின் செழிப்புக்காக வியர்வையையும் கண்ணீரையும் சிந்தும் சமூகம் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!
மலையக மக்கள் தோட்டப்பயிர்ச் செய்கை துறையில் ஈடுபட்டு நாட்டின் செழிப்புக்காக தங்களது வியர்வையையும் கண்ணீரையும் சிந்தும் ஒரு சமூகத்தினர் என்றும், கடந்த ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் டொலர்களை ஈட்டித் தந்துள்ளனர் என்றும் பெருந்தோட்ட மற்றும்
