பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள் - கனடாவின் அதிரடி முடிவு
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நான்கு புதிய அமைப்புகளை சேர்த்துள்ளதாகக் கனடா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கனேடியர்கள் மற்றும் சம
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் நான்கு புதிய அமைப்புகளை சேர்த்துள்ளதாகக் கனடா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கனேடியர்கள் மற்றும் சம
இந்த நடவடிக்கைகள் கனேடியர்கள் மற்றும் சமூகத்தினரை அச்சுறுத்தல், வெறுப்பு மற்றும் வன்முறை பயங்கரவாதச் செயல்களிலிருந்து பாதுகாக்க உதவும் என அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி குறித்த குழுக்களைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult) 03.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.